ஒரு சாலையோர வியாபாரியாக இருந்து எண்பதுகளில் எழுதத்துவங்கிய தேனி சீருடையான் தன்னுடைய இளம்பருவத்திலேயே கண் பார்வையை இழந்தவர். பார்வையற்றோருக்கான பள்ளியில் கல்வி பயின்று, பின்பு அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்கப்பெற்றார். ஏராளமான சிறுகதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதியுள்ள சீருடையான் தமுஎச நாவல் விருதையும், கலை இலக்கிய பெருமன்றத்தின் நாவல் விருதினையும் பெற்றுள்ளார்.
தேனி சீருடையானின் நூல்கள்
ஆகவே | சிறுகதைகள் |
விழுது | சிறுகதைகள் |
பயணம் | சிறுகதைகள் |
கடை | நாவல் |
ஒரே வாசல் | சிறுகதைகள் |
சிறுகதைகள் பாதையும் பயணமும் | கட்டுரை |
நிறங்களின் உலகம் | நாவல் |
மான் மேயும் காடு | சிறுகதைகள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக