புதன், 3 ஆகஸ்ட், 2011

அ.உமர் பாரூக்

6.4  1copy

அய்.தமிழ்மணியோடு இணைந்து இரட்டைக் கவிஞர்களாக தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத்துவங்கிய அ.உமர் பாரூக் சிறுகதைகளில் துவங்கி இப்போது மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். இவருடைய இரு நூல்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அக்குபங்சர் பட்டயப்பயிற்சிக்கான பாடநூல்களான உள்ளன.

அ.உமர் பாரூக்கின் நூல்கள்

சங்கத்தமிழ் ஓர் அறிமுகம் கட்டுரை
ஏழாவது அறிவு சிறுகதைகள்
உடலின் மொழி கட்டுரை
அக்குபங்சர் அறிவோம் கட்டுரை
உணவோடு உரையாடு கட்டுரை
இந்திய அக்குபங்சர் கட்டுரை
உடல்நலம் உங்கள் கையில் கட்டுரை
வீட்டுக்கு ஒரு மருத்துவர் கட்டுரை
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் கட்டுரை
சரீரத்திண்ட பாஷ (மலையாளம்) கட்டுரை
வாய்ஸ் ஆப் ஹெல்த் (ஆங்கிலம்) கட்டுரை
இந்தியாவில் அக்குபங்சர் கட்டுரை

1 2

 3 4

10 5

6 8

9 7

umar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக