ஒரு மில் தொழிலாளியாக இருந்து எழுத்தாளர் சங்கத் தொடர்பால் எண்பதுகளில் எழுதத்துவங்கிய ம.காமுத்துரை தேனி மாவட்டத்தின் மிக முக்கியமான படைப்பாளிகலில் ஒருவர். இவருடைய சிறுகதைகள் திருப்பூர் தமிழ்ச் சங்க விருதினையும், இவருடைய நாவல் சுஜாதா மற்றும் விகடன் விருதுகளையும் பெற்றுள்ளன.
ம.காமுத்துரையின் நூல்கள்
விடுபட
சிறுகதைகள் நல்ல தண்ணி கிணறு
சிறுகதைகள் காமுத்துரை கதைகள்
சிறுகதைகள் கப்பலில் வந்த நகரம்
சிறுகதைகள் கனா
சிறுகதைகள் மில்
நாவல் நாளைக்குச் செத்துப்போனவன்
சிறுகதைகள் முற்றாத இரவொன்றில்
நாவல் பூமணி
சிறுகதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக