சுருளிப்பட்டி க.மா.சிவாஜி வீதி நாடகங்கள் மூலம் தமிழகம் எங்கும் அறியப்பட்டவராக இருந்தாலும் கூட அவர் ஒரு கவிஞராக இலக்கியம் நுழைந்தவர். கலைஇரவுகளில் தன் தனித்தன்மையான நடிப்பால் பல பிரபலங்களின் நெஞ்சம் தொட்ட சிவாஜி குறும்படங்கள், தொலைக்காட்சி, திரைத்துறை என்று தன் வெளிப்பாட்டை எல்லையற்றதாக்கி வருகிறார். தொலைக்காட்சி நெடுந்தொடர் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் அறிமுகமாகி திரைப்பட வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பரிணமித்துள்ளார்.
சுருளிப்பட்டி சிவாஜியின் பங்கேற்பு
கோடாங்கி | குறும்படம் |
த்தூ | குறும்படம் |
பச்ச மண்ணு | குறும்படம் |
தெக்கத்தி பொண்ணு (வசனம், நடிப்பு) | தொலைக்காட்சி நெடுந்தொடர் |
மதுரை டூ தேனி (வசனம், நடிப்பு) | திரைப்படம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக