எண்பதுகளில் இருந்து தொடர்ந்து கலை இலக்கியத் துறையில் இயங்கிவரும் இதயகீதன் கவிதை, கட்டுரை, உரைவீச்சு, சிற்றிதழ் ஆசிரியர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ”அக்கினிக்குஞ்சு” இதழ் தேனி மாவட்டத்தின் பல இளம் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியது. ”வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத்தாக்கம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இதயகீதனின் நூல்கள்
பழைய சோறும் பாதாம் கீரும் | கட்டுரை |
நூற்றாண்டில் வாழும் ஜீவா | கட்டுரை |
வைரமுத்து திரைப்பாடல்களில் மார்க்சியத்தாக்கம் | கட்டுரை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக