ஓய்வு பெற்ற ஆசிரியரான புலவர்.பாலசுப்பிரமணியன் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரைகள் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர். இவர் எழுதிய முதல் சிறுகதையே கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் புலவர்.பாலசுப்பிரமணியன் சின்னமனூரில் வசிக்கிறார்.
புலவர்.பாலசுப்பிரமணியனின் நூல்கள்
| தமிழ் நம்மொழி செம்மொழி | கட்டுரை |
| அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள் | கட்டுரை |
| தமிழ்மண்ணே அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகு | நாடகம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக