வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அல்லி உதயன்

alli

எண்பதுகளில் எழுதத்துவங்கிய அல்லி உதயன் கவிதை, சிறுகதை, கட்டுரை, உரைவீச்சு என்று பல துறைகளில் ஈடுபாடுள்ளவராவார். சிற்றிதழின் வழியாக இளம் படைப்பாளிகளை வெளிக்கொணர்ந்த அல்லி உதயன் உண்ணாமலை பதிப்பகத்தின் வழியாக இளம் படைப்பாளிகளுடன் இணைந்து கூட்டு கவிதை, சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

அல்லி உதயனின் நூல்கள்

கறை படிந்த வைகறைகள்

கவிதை

பிழிவு

சிறுகதை

THA.MU.EA.KA.SA7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக