புதன், 23 நவம்பர், 2011

டிசம்பர் மாத நிகழ்ச்சிகள் 2011

நாள் கிளை நிகழ்வு இடம்
7.12.2011 முதல்
11.12.2011 வரை
மாவட்டம் மாநில திரை இயக்க பயிலரங்கம்
(தேனி மாவட்டத்திலிருந்து ஒருவர் செல்கிறார்)
பிரசாத் ஃபிலிம் அகாடமி,
சென்னை.
11.12.2011
மாலை 6 மணி
சுருளிப்பட்டி பாரதி பிறந்தநாள் விழா மாணவர்களுக்கான போட்டிகள் அரசு பள்ளி,
சுருளிப்பட்டி
13.12.2011
மாலை 5 மணி
மாவட்டம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு அக்குபங்சர் இல்லம்,
தேனி.
13.12.2011 மாவட்டம் கம்பம், தேனி, கூடலூர், சின்னமனூர், பெரியகுளம் ஆகிய ஊர்களில் முல்லைப் பெரியாறு பற்றிய பிரசுரமளிக்கும் இயக்கம் மாவட்டம் முழுதும் பதட்டம் உள்ள பகுதிகள்
16.12.2011,
17.12.2011 &
18.12.2011
மாவட்டம் தேசிய திரைப்பட விழா
(தேனி மாவட்டத்திலிருந்து 10 பேர் கலந்துகொள்கிறார்கள்)
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
பாண்டிச்சேரி.
19.12.2011 மாவட்டம் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக்கோரி ஆர்ப்பாட்டம் பகவதியம்மன் கோவில் திடல்,
தேனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக