வியாழன், 10 நவம்பர், 2011

நவம்பர் மாத நிகழ்ச்சிகள் 2011

தேதி கிளை நிகழ்வு இடம்
2.11.2011
மாலை 5 மணி
மாவட்டக்குழு மாவட்டக்குழு கூட்டம் அக்குபங்சர் இல்லம்,
தேனி.
9.11.2011
மாலை 5 மணி
மாவட்டம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு அக்குபங்சர் இல்லம்,
தேனி.
12.11.2011
காலை 10 மணி
மாவட்டக்குழு 12 ஊர்களின் பேருந்து நிலையங்களில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான பிரசுர இயக்கம் பேருந்து நிலையங்கள்
தேனி மாவட்டம்.
12.11.2011
மாலை 6 மணி
கம்பம் குயில் தோப்பு- கலைஞர்கள் சந்திப்பு
இசை , படைப்பரங்கம்
அக்குபங்சர் அகாடமி,
கம்பம்.
20.11.2011
மாலை 6 மணி
பெரியகுளம் பொதுக்குழுக் கூட்டம் பஜாஜ் அலுவலம் மாடி,
அரசு போக்குவரத்துக் கழகம் எதிரில், பெரியகுளம்.
23.11.2011
மாலை 6 மணி
மாவட்டம் கிளைச்செயலாளர்கள் சந்திப்பு அக்குபங்சர் இல்லம்,
கம்பம்.
23.11.2011
மாலை 3 மணி
மாவட்டம் 23.11.2011 அன்று அதிகாலை மறைந்த கம்பம் தோழர் வெ.நடராஜன் அவர்களுக்கு அஞ்சலி தோழர்.நடராஜன் இல்லம்,
கம்பம்.
24.11.2011
மாலை 5 மணி
சுருளிப்பட்டி பொதுக்குழுக் கூட்டம் அரசு பள்ளி அருகில்,
சுருளிப்பட்டி.
25.11.2011
மாலை 5 மணி
மாவட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் பகவதியம்மன் கோவில் திடல், தேனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக