செவ்வாய், 4 அக்டோபர், 2011

அக்டோபர் மாத நிகழ்ச்சிகள்

தேதி கிளை நிகழ்வு இடம்
1.10.2011
மாலை 5 மணி
சுருளிப்பட்டி குறும்படம் திரையிடல் - விவாதம்
பங்கேற்பு: அய்.தமிழ்மணி
அரசு பள்ளி, சுருளிப்பட்டி.
9.10.2011
மாலை 5 மணி
கம்பம் குயில் தோப்பு - இலக்கியச் சந்திப்பு
ரவியின் “பிடிமண்” நூல் ஆய்வரங்கம்
உரைவீச்சு : கவிஞர்.ஜீவி
அக்குபங்சர் அகாடமி,
கம்பம்.
31.10.2011
மாலை 6 மணி
சுருளிப்பட்டி ”பிடிமண்” நூல் விமர்சனக் கூட்டம் அரசு பள்ளி, சுருளிப்பட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக