புகைப்படக்கலைஞராக அறியப்படும் கம்பம் ரவி பதினைந்து ஆண்டுகளாக கவிதை எழுதிக் கொண்டிருப்பவர். வாரமலர், தினமணிக்கதிர் என்று அவரது ஆரம்ப காலக் கவிதைகள் தொண்ணூறுகளில் தொடர்ந்து பிரசுரமாயின. நீள் கவிதைகளில் இருந்து சின்னஞ் சிறிய கவிதை வடிவமான ஹைக்கூவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.
கம்பம் ரவியின் நூல்
பிடி மண் | கவிதைகள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக