செவ்வாய், 17 ஜனவரி, 2012

2012 – ஜனவரி - ஜூன் நிகழ்ச்சிகள்

நாள் கிளை நிகழ்வு இடம்
08.1.2012 கம்பம் கிளை குயில் தோப்பு இலக்கியச் சந்திப்பு கம்பம் அக்குபங்சர் அகாடமி,
கம்பம்.
15.1.2012
மாலை 5 மணி
கம்பம் கிளை பட்டி மன்றம் அனுமந்தன்பட்டி
17.1.2012
மாலை 6 மணி
ஆசிரியர் கிளை பொம்மலாட்டப் பயிற்சி தேனி
18.1.2012
மாலை 5 மணி
மாவட்டம் மாவட்டக்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகம், தேனி.
30.1.2012
மாலை 6 மணி
வடபுதுப்பட்டி நிறங்களின் உலகம் அறிமுக விழா
(பங்கேற்பு: தேனி வசந்தன், பேரா.மனசீகன்)
வடபுதுப்பட்டி
31.1.2012
மாலை 6 மணி
கம்பம் கிளை வீதி இதழ் ஒருங்கிணைப்புக் கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகம், கம்பம்
1.2.2012
மாலை 5 மணி
கம்பம் பீர் முகமது அப்பா நூல் அறிமுக விழாவும், தோழர்,வஹாப் பாராட்டு விழாவும்
(பங்கேற்பு: பேரா.அருணன், ச.தமிழ்ச்செல்வன், பெ.செல்வேந்திரன், ஓ.ஆர்.ராமச்சந்திரன்
குலாலர் மண்டபம்,
கம்பம்
12.2.2012
மாலை 6 மணி
போடி கிளைக்கூட்டம் வசந்தம் மோட்டார்ஸ் அலுவலகம், போடி
12.2.2012
மாலை 6 மணி
பெரியகுளம் கிளைக்கூட்டம் பெரியகுளம்
12.2.2012
மாலை 6 மணி
கம்பம் அப்பா நூல் ஆய்வரங்கம்
(பங்கேற்பு: தேனி சீருடையான், எஸ்.எஸ்.பொன்முடி, ப.பாண்டித்துரை
கம்பம் அக்குபங்சர் அகாடமி,
கம்பம்
19.2.2012
மாலை 6 மணி
கடமலைக்குண்டு செயற்குழுக் கூட்டம் கடமலை
21.2.2012
மாலை 6 மணி
ஆசிரியர் கிளை செயற்குழுக் கூட்டம் அரசு ஊழியர் அலுவலகம்,
தேனி
29.2.2012
மாலை 6 மணி
ஆசிரியர் கிளை
திரைத்தளம் (குறும்படம் திரையிடல்) அரசு பள்ளி அருகில்,
சுருளிப்பட்டி.
04.3.2012
மாலை 6 மணி
கம்பம் கிளை குயில் தோப்பு இலக்கியச்சந்திப்பு கம்பம் அக்குபங்சர் அகாடமி,
கமபம்
08.4.2012
மாலை 6 மணி
கம்பம் கிளை குயில் தோப்பு இலக்கியச்சந்திப்பு கம்பம் அக்குபங்சர் அகாடமி,
கமபம்
23.4.2012 &
24.4.2012
காலை 10 மணி
ஆசிரியர் கிளை
தேனி, அல்லிநகரம் கிளைகள்
உலகப்புத்தக தின கண்காட்சி பெரியகுளம் சாலை,
தேனி
11.5.2012
மாலை 6 மணி
சுருளிப்பட்டி செயற்குழுக்கூட்டம் அரசு பள்ளி அருகில்
சுருளிப்பட்டி
29.5.2012
மாலை 6 மணி
கம்பம் மேதினக் கலைவிழா சர்ச் திடல், கம்பம்
03.6.2012 மாவட்டம் மாவட்டக்குழுக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகம், தேனி.
30.6.2012 &
1.7.2012
மாவட்டம் வாசிப்பு முகாம் வீரப்ப ஐயனார் கோவில்,
அல்லிநகரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக