புதன், 31 ஆகஸ்ட், 2011

செப்டம்பர் நிகழ்ச்சிகள்

தேதி கிளை நிகழ்வு இடம்
5.9.2011
மாலை 5 மணி
ஆசிரியர் கிளை ஆவணப் படம் திரையிடல் - விவாதம் அரசு ஊழியர் சங்க அலுவலகம், தேனி.
11.9.2011
மாலை 5 மணி
கம்பம் குயில் தோப்பு - இலக்கியச் சந்திப்பு
விவாத அரங்கம், குறும்படம் திரையிடல், அனுபவப்பகிர்வு
அக்குபங்சர் அகாடமி,
கம்பம்.
11.9.2011
மாலை 5 மணி
அல்லிநகரம் வெளி - இலக்கியச்சந்திப்பு (பொதுநிகழ்ச்சி)
புத்தகக்கண்காட்சி, கவியரங்கம், உரைவீச்சு
மெயின் ரோடு, அல்லிநகரம்
13.9.2011
மாலை 5 மணீ
மாவட்டம் மாநில மாநாட்டிற்கான தேனி மாவட்ட பிரதிநிதிகள் சந்திப்பு அரசு ஊழியர் சங்க அலுவலகம், தேனி.
16.9.2011
17.9.2011
18.9.2011
மாநிலம் மாநில மாநாடு
தேனி மாவட்டத்தில் இருந்து 14 பிரதிநிதிகள், நான்கு மாநிலக்குழு உறுப்பினர்கள், ஒரு மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கந்தசாமி ராஜாம்பாள் திருமண மண்டபம்,
விருதுநகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக